Saturday, Aug 08, 2020, 13:45:28
தலைப்பு :

கோதுமை கொத்து பரோட்டா செய்வது எப்படி ?

நிருபரின் பெயர் : Pakalavan News
  • புதுப்பிப்பு நேரம் : Apr 25, 2020 Saturday
  • 93 views

தேவையான பொருட்கள்



பிய்த்த கோதுமை பரோட்டா -3,

தக்காளி -1,

பீட்ரூட், வெங்காயம் -1,

உப்பு - தேவைக்கு,

எண்ணெய் - தேவையான அளவு,

வெஜிடபிள் குருமா - தேவையான அளவு.



 



செய்முறை



கடாயில் எண்ணெய் சூடான நிலையில் வெங்காயம், தக்காளி, பீட்ரூட், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிண்டவும். பின்னர் பிய்த்த கோதுமை பரோட்டாவைச் சேர்த்து அதனுடன் வெஜிடபிள் குருமாவினை சேர்த்து நன்கு பிரட்டினால் பீட்ரூட் கோதுமை கொத்து பரோட்டா ரெடி.



குறிப்பு: வெஜிடபிள் குருமா இணைப்பது இன்னும் சுவை.


செய்திகளைப் பகிரவும்


இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2020 PAKALAVAN
Website by yarlsri.com