Tuesday, Aug 04, 2020, 10:16:32
தலைப்பு :

அரிசி மாவு புட்டு செய்வது எப்படி ?

நிருபரின் பெயர் : Pakalavan News
  • புதுப்பிப்பு நேரம் : Apr 25, 2020 Saturday
  • 102 views

தேவையான பொருட்கள்



அரிசி புட்டு மாவு - 500 கிராம்,

உப்பு கலந்த தண்ணீர் - தேவையான அளவு,

தேங்காய் துருவல் - 100 கிராம்.



 



செய்முறை



அரிசி புட்டு மாவுடன் உப்பு கலந்த தண்ணீர் தெளிக்கவும். கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறவும். பிறகு புட்டு குழலில் தேங்காய் துருவல் மற்றும் மாவுக் கலவை இரண்டையும் மாற்றி மாற்றி நிரப்புங்கள். (மேல் மற்றும் அடிபாகம் இரண்டும் துருவிய தேங்காய் நிரப்பப்பட வேண்டும்.) 5-8 நிமிடங்கள் வேக விடவும். வாழைப்பழம், கடலைகறி அல்லது சர்க்கரையுடன் பரிமாறவும்.


செய்திகளைப் பகிரவும்


இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2020 PAKALAVAN
Website by yarlsri.com