Saturday, Aug 08, 2020, 13:42:32
தலைப்பு :

நடன இயக்குனர் ஆகிறார் சாய் பல்லவி

நிருபரின் பெயர் : Ammu
  • புதுப்பிப்பு நேரம் : Jul 26, 2020 Sunday
  • 28 views

பிரேமம்’ படத்தின் ஊடாக பிடித்தமான ஆசிரியராக இளைஞர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை சாய் பல்லவி, நடன இயக்குனராகவுள்ளார்.



அவர் நடித்து வருகின்ற Love Story படத்தின் ஒரு பாடலுக்கு அவர் நடன இயக்குனராகவுள்ளார்.



நாக சைதன்யாவுடன் தெலுங்கு மொழியில் சாய் பல்லவி நடிக்கும் படமே Love Story.



Love Story பட இயக்குனர் Sekhar Kammula-வின் வேண்டுகோளுக்கு அமைய பாடல் ஒன்றுக்கு நடனம் அமைக்கவுள்ளார்.



 


செய்திகளைப் பகிரவும்


இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2020 PAKALAVAN
Website by yarlsri.com