400 பில்லியன் ரூபாவாக அரசாங்க கடன் வரம்பு மேலும் அதிகரிப்பு !
2021 ஆம் ஆண்டிற்கான அரசாங்க கடன் வரம்பை மேலும் 400 பில்லியன் ரூபாவாக அதிகரித்து 3,397 பில்லியன் ரூபாவாக உயர்த்துவதற்கான நிதி அமைச்சின் முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட கடன் வரம்பை