எலிமினேட் ஆன போட்டியாளரை மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக களமிறக்கும் பிக்பாஸ்… டி.ஆர்.பி எகிறப்போகுது..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ந் தேதி தொடங்கப்பட்டது. 21 போட்டியாளர்களுடன் ஆரவாரமாக தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது பிக்பாஸில் இதுவரை இல்லாத வகையில், இந்த முறை பொதுமக்கள்