பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
பரிசோதனைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டால், நாளாந்தம் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. புதிய ஓமிக்ரான் திரிபு குறிப்பிடத்தக்க அளவில் பரவியுள்ளதால், பூஸ்டர் டோஸ்களை