12-19 வயதுக்குட்பட்டோருக்கான பைசர் (Pfizer) கொவிட் 19 தடுப்பூசிகள்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் நாள் பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட 12-19 வயதுக்குட்பட்டோருக்கான பைசர் (Pfizer) கொவிட் 19 தடுப்பூசிகள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, நிந்தவூர் ஆதார