கொமர்ஷல் வங்கியின் குறுங்கால நிலையான வைப்புக்களுக்கு அதிக வட்டி
குறுகிய கால வைப்புகளை ஊக்குவிப்பதற்காகவும், வங்கியின் வாடிக்கையாளர்களின் முதலீடுகளுக்கு ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள் ஒப்பிடமுடியாத மற்றும் பாதுகாப்பான வருவாயை வழங்குவதற்காகவும், கொமர்ஷல் வங்கி, வருடாந்தம் 22% வரையிலான உயர் வட்டி வீதங்களுடன்; நிலையான