5 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 3 வேளை உணவிற்காக 4 ஆயிரம் ரூபா தேவை
அரச தலைவரின் தூரநோக்கமற்ற, முட்டாள்தனமான தீர்மானத்தினால் நாட்டின் விவசாயத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவை நடுத்தர மக்கள் எதிர்கொள்கிறார்கள். 5 உறுப்பினர்கள் உள்ள ஒரு குடும்பம் மூன்று வேளை உணவிற்காக குறைந்தப்பட்சம் 4,000 ஆயிரம்