இந்தியாவில் பாரிய ரயில் விபத்து – 250 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளது. இந்த விபத்தில் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். 18