அனைவருக்கும் அதிவேக இணையத்தை வழங்க நடவடிக்கை – அரசாங்கம்
நாடு முழுவதும் அதிவேக இணைய இணைப்பை வழங்கும் வகையில் ‘கிராமத்திற்கு தகவல் தொடர்பு’ திட்டத்தை அரசாங்கம் விரிவுபடுத்தவுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களுடன் இணைந்து இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.