யாழ் வடமராட்சியில் சுகாதாரத்துறையின் பாய்ச்சல்!! அழுகிய மரக்கறி, இறைச்சியில் சமையல்!!
கரவெட்டிப் பிரதேசத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதர்களால்முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 6 உணவகங்கள் மீதுசட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் 5 உணவகங்களில் பரிமாறுவதற்கு தகுதியற்றஉணவுகள் அழிக்கப்பட்டன. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த