Category : யாழ்ப்பாணம்

Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் யாழ்ப்பாணம்

6 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு.

Suki
 லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளது. அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில்
Headline Headlines News இலங்கை முல்லைத்தீவு யாழ்ப்பாணம்

4 ரூபாவால் குறைக்கப்பட்ட அரிசியின் விலை

Editor2
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் யாழ்ப்பாணம்

வாகன விபத்தில் குழந்தை உயிரிழப்பு.

Suki
புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று புதுக்குடியிருப்பு கைவேலியில் நான்கு வயதுக் குழந்தை உழவு இயந்திரத்தில் மோதுண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்த குழந்தை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் யாழ்ப்பாணம்

O/L மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின.

Suki
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் யாழ்ப்பாணம்

50 ரூபாய்க்காக பறிபோன உயிர்.

Suki
50 ரூபா பணத் தகராறில் கல்கிஸ்ஸ உணவகம் ஒன்றின் உரிமையாளரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரைக் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியும்
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் யாழ்ப்பாணம்

பெண்ணை கொன்று சடலத்தை காட்டில் வீசிய இளைஞர்.

Suki
57 வயதான பெண்ணை கத்தியால் குத்தி கொன்று சடலத்தை காட்டில் வீசிய 24 வயது இளைஞனை கைது செய்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  பொல்லுன்ன, பதுரலிய ஹடிகல்ல பகுதியை சேர்ந்த லீலாவதி விக்கிரமசிங்க என்ற 57
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் யாழ்ப்பாணம்

இன்றும் பல மாகாணங்களில் மழை சாத்தியம்!

Suki
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27) பல கட்டங்களாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் யாழ்ப்பாணம்

சுற்றுலா செல்ல தயாரான இரு இளைஞர்கள் ரயிலில் மோதி உயிரிழப்பு.

Suki
சுற்றுலா செல்வதற்கு தயாரான இரு இளைஞர்கள் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ரயில் பாதையில் பயணித்த வதுருவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி இன்று காலை உயிரிழந்துள்ளதாக வெயங்கொட பொலிஸார் தெரிவித்தனர். வெயாங்கொட வதுருவ
Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

சீனாவின் மண்ணெண்ணை யாழ்ப்பாணம் வருகை

Editor2
சீன அரசாங்கத்தினால் கடத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற மண்ணெண்ணை விரைவில் வடக்கு கிழக்கில் உள்ள ஏழு கடை தொழில் மாவட்டங்களுக்கும் வழங்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மீனவ மக்களின் வாழ்வாதாரம் அன்றாட தொழில்
Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் யாழ்ப்பாணம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – இரு சிறுவர்கள் படுகாயம்.

Suki
கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்