மிகவும் திடமான உயர்மட்ட செயற்பாட்டு செயல்திறன் வளர்ச்சியோடு தொடர்ந்து இயங்கும்; கொமர்ஷல் வங்கி குழுமம் : ஒதுக்கீடுகளும் அதிகரிப்பு
கொமர்ஷல் வங்கி குழுமம் 2022ம் ஆண்டை திடமான செயற்பாட்டு செயல்திறனோடு பூர்த்தி செய்துள்ளது. கொமர்ஷல் வங்கியின் வரலாற்றில் முன் ஒருபோதும் இல்லாத ஆகக் கூடுதல் குறைபாட்டு ஒதுக்குதல் ஏற்பாடுகளோடு கூடிய தொடரான முன்னோக்கிய மூலோபாயங்கள்ரூபவ்