வீதியை கடக்க முயற்சித்த பெண் மீது மோதிய நகரசபை பவுசர் வாகனம்! பெண் படுகாயம்..
வவுனியா – மன்னார் வீதியில் வேப்பங்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் மீது நகரசபை பவுசர் வாகனம் மோதி இந்த விபத்து