தந்தையை தாக்கி கொலை செய்த மகன் கைது
குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படதொட்ட பிரதேசத்தில் நபரொருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குப்பை கூழமொன்றிக்குள் தவறி வீழ்ந்ததன் காரணமாக இந்நபர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்ட போதிலும், மரணம் சந்தேகத்திற்குரியதென உயிரிழந்தவரின் மனைவி பொலிஸில்