Category : வெளிமாவட்டம்

Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் வெளிமாவட்டம்

வெயில் வெப்பம் தாங்க முடியாமல் இருவர் இலங்கையில் உயிரிழப்பு

Editor2
இலங்கையில் அதிக வெப்பம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. எப்பாவில் வசிக்கும் இருவரே உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் புத்தாண்டு விழாவில் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்று களைப்பு காரணமாக ஐஸ் தண்ணீரை தலையில்
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் வெளிமாவட்டம்

கொழும்பு துறைமுகத்திற்கு சில்வர் ஸ்பிரிட் கப்பல் !

Suki
500 சுற்றுலா பயணிகள் மற்றும் 410 பணியாளர்களுடன் சில்வர் ஸ்பிரிட் பயணிகள் கப்பல் இன்று (18) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் கடந்த 16ம் திகதி அமெரிக்காவில் இருந்து சென்னை வழியாக
Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் வெளிமாவட்டம்

பாடசாலைக்கு மாணவிக்கு அந்தரங்கப் புகைப்படங்களை அனுப்பிய அதிபர் கைது

Editor2
அத்தனகல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு தனது நிர்வாண புகைப்படங்களை வட்ஸ் அப் செயலி ஊடாக அனுப்பியதாக கூறப்படும் சந்தேக நபரான பாடசாலையின் பிரதி
Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் வெளிமாவட்டம்

கல்முனையில் மாணவியின் நிர்வாணப்படங்களை வெளியிட்ட காதலன் கைது

Editor2
பாடசாலை மாணவியின் நிர்வாணப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான காதலர் என கூறப்படும் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை
Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் வெளிமாவட்டம்

இலங்கையில் மீண்டும் நில அதிர்வு – அச்சத்தில் மக்கள்

Editor2
வெல்லவாய – புத்தல பகுதியில் மீண்டும் நில அதிர்வு பதிவாகியுள்ளது. புத்தல மற்றும் வெல்லவாய பகுதிகளுக்கு இடையில் 3.2 ரிக்டர் அளவில் இன்று முற்பகல் 11.44 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்க
Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் வெளிமாவட்டம்

வீதியில் கிடந்த 5 இலட்சம் ரூபா – தொலைத்த வர்த்தகரிடம் மீண்டும் ஒப்படைத்த இளைஞன் – கல்முனை

Editor2
வீதியில் கண்டெடுக்கப்பட்ட 5 இலட்சம் ரூபா பணப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பணப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்றதுடன்
Headlines News இலங்கை பிரதான செய்திகள் வெளிமாவட்டம்

ரணிலுடன் இணைந்த இ.தொ.கா

Editor2
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்
இலங்கை வெளிமாவட்டம்

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் கைது!

Suki
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் அநுராத விதானகே கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  கண்டி நகரில் வைத்து இன்று (29) மாலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கை பகலவன் செய்திகள் வெளிமாவட்டம்

முதலை இழுத்துச்சென்ற 3 பிள்ளைகளின் தந்தை 2 நாட்களின் பின் சடலமாக மீட்பு

Suki
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிஓடை வண்ணாத்தி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற விவசாயி  ஒருவரை முதலை இழுத்துச் சென்று காணாமல்போன நிலையில், நேற்று புதன்கிழமை (28) மாலை கடற்படையினரால் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இலங்கை வெளிமாவட்டம்

விமான எதிர்ப்பு துப்பாக்கி தோட்டாக்களுடன் வெலிகமவில் ஒருவர் கைது!

Suki
வெலிகம தெனிபிட்டிய பிரதேசத்தில் ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி குண்டுகளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தெனியாய முகாமுக்குக்  கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே