தமிழ் மக்களுக்கு ஒன்றும் தர முடியாது – சிங்கள எம்.பி கர்ச்சிப்பு
13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்த இடமளிக்க முடியாது என்றும் ஆகவே இதற்கு எதிராக தென் இலங்கையில் எதிர்ப்பை ஒன்றிணைப்போம் என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே