முல்லைத்தீவு முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவே எல்லாத்துக்கும் பொறுப்பு – கை விரித்த அரசாங்கம்
அழுத்தங்கள் காரணமாக ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில், அழுத்தங்களை பிரயோகித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து அதிகாரங்களும் தம்வசம் காணப்பட்ட போதிலும் , அதனை செய்யாமைக்கான பொறுப்பை முல்லைத்தீவு முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவே