நைஜீரியாவின் புதிய ஜனாதிபதியாக போலா டினுபு தேர்வு!
நைஜீரியாவின் ஜனாதிபதி தேர்தலில், லாகோஸ் மாகாண முன்னாள் ஆளுநர் போலா டினுபு வெற்றி பெற்றதாக நைஜீரியாவின் சுதந்திர தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற எதிர்பார்ப்பு மிக்க ஜனாதிபதி தேர்தலில்,