பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் வந்த இளம் நாயகி
பாக்கியலட்சுமி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். பாக்கியாவிற்கு தனது கணவரின் நிஜ முகம் தெரிய வந்து இப்போது அவரை எதிர்த்து தைரியமாக பேசுகிறார். பாக்கியா-கோபியின் சண்டை தான்