அமைதியான முறையில் புனித ஹஜ் பெருநாள் தொழுகைகள் நிறைவு!
தியாகத் திருநாளாம் புனித ஹஜ் பெருநாள் இன்றாகும். உலகளாவிய ரீதியில் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற ஒரு முக்கிய பண்டிகை, ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ் பெருநாளாகும். இறை தூதர்களில் ஒருவரான இப்றாஹிம் நபியின்