இந்தியர்களை தரக்குறைவாக பேசிய பெண் கைது
அமெரிக்காவில் இந்தியர்களை தரக்குறைவாக பேசியதாக பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், அமெரிக்க வாழ் மெக்சிகோவை சேர்ந்த எஸ்மெரல்டா என்ற பெண், அமெரிக்க வாழ் இந்திய