Category : துயர்பகிர்வு

துயர்பகிர்வு

மரண அறிவித்தல்

admin
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம் போக்கத்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தனபாலசுப்ரமணியம் அவர்கள் 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னப்பிள்ளை(காவத்தை) தம்பதிகளின் அன்பு