பஸ் வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி, பெண் ஒருவர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில்
கரணவாய் தெற்கு-மண்டான் வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை