Category : பகலவன் TV

இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச்சேர்ந்த இரு சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி

Rajith
வாரியபொல குருணவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சகோதரர்கள் இருவரும் நேற்றைய தினம் வாவியில் நீராடச்சென்ற வேளை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் மூத்த
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கவே இடைக்கால அரசை ஸ்தாபிக்க முயற்சிக்கிறோம் – மைத்திரிபால

Rajith
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சாதகமானதாக அமைந்துள்ளது. புதிய பிரதமர் தலைமையில் சர்வகட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் அமைச்சரவையை ஸ்தாபிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது. 
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைக்கப்பட்ட தீப்பெட்டிகள், எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு

Rajith
யாழ்ப்பாணத்தில் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள்  எரிவாயு சிலிண்டர்கள் என்பன பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளது.  யாழ்.மாவட்ட பாவனையாளரிடமிருந்து கிடைக்க பெற்ற எரிவாயு தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் பாவனையாளர் அதிகார சபையினரால் நேற்று
இந்தியா இலங்கை சினிமா பகலவன் TV பகலவன் செய்திகள்

கடுப்பான விஜய்யின் ரசிகர்கள்

Rajith
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்துள்ள இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று
இந்தியா சினிமா பகலவன் TV பகலவன் செய்திகள்

சாமி கும்பிட கண்ணை மூடின கேப்ல தாலி கட்டிட்டார்!”- கதறும் சீரியல் நடிகை

Rajith
“ராஜா தேசிங்கு சுப்ரமணிங்கிறது அவருடைய பெயர். சினிமா டைரக்டர்னு சொல்லி தனியா இருக்கிற பெண்களை நோட்டமிட்டு ஏமாத்தறதுதான் அவருடைய வேலை. நிறையப் பேரை ஏமாத்தியிருக்கார்னு சொல்றாங்க.” – பைரவி `சினிமா எடுப்பதாகக் கூறி ஆசை
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

அரசாங்கத்தை அகற்ற அனைத்து வழிகளிலும் ஈடுபடுவோம் -ஆனந்த பாலித

Rajith
ஜனாதிபதியும் அரசாங்கமும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கத் தவறினால் தொழிற்சங்கங்கள் அனைத்து வழிகளிலும் ஈடுபடும் என தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். அரச சேவை, வங்கிகள், சுகாதாரம், துறைமுகங்கள், மின்சாரம், நீர், கல்வி, தபால், தோட்டத்
இலங்கை உலகம் பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

ஆர்ப்பாட்டம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலைய வீதிகள் தடை

Rajith
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் பாதை அவெரிவத்தை பகுதியில் தடைப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாகவே இவ்வாறு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்துக்கு
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

பிரதமரைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா

Rajith
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர். “பிரதமர் தொடர்ந்து செயல்படுவார் மற்றும் அமைச்சரவையில் உள்ள மற்ற அனைத்து உறுப்பினர்களும் தங்கள் இராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு வழங்கியுள்ளனர்”. அமைச்சர்கள்
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

பேருந்துகளை இயக்க டீசல் இல்லை; 300 நீண்ட தூர பேருந்துகள் நிறுத்தம்

Rajith
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான சுமார் 300 தனியார் பேருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஒழுங்குபடுத்தப்படும் மாகாணங்களுக் கிடையிலான
இலங்கை பகலவன் TV

விபத்துக்களால் நாளாந்தம் 3,500-க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர் -சுகாதார அமைச்சு

Rajith
விபத்துக்களால் நாளாந்தம் 3,500க்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் விபத்துக்கள் என சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் ஆலோசகரான வைத்தியர் சமிதா சிரிதுங்கதெரிவித்துள்ளார்.