6.73 லட்சம் மதிப்புள்ள நகையை நூதனமாக திருடிய பெண்..
உத்திரப்பிரதேச மாநிலம், கோரக்பூரின் கான்ட் போலீஸ் எல்லைக்குட்பட்ட கோல்கர் பகுதியில் உள்ள பல்தேவ் பிளாசாவில் ஒரு நகைக்கடையில், சிவப்பு நிறத்துடன் ஒரு பெண் ₹6.73 லட்சம் மதிப்புள்ள நகையுடன் திருடி தப்பியுள்ளார். இது குறித்து