வீட்டுக்கு வெளியே, தாயை நிற்க வைத்த தளபதி விஜய் …. தந்தை விளக்கம்
நடிகர் விஜய் தன் பெற்றோரை வீட்டின் வாசலில் காக்க வைத்ததாக தமிழகத்தின் வார இதழொன்றில் பிரசுரிக்கப்பட்ட செய்திக்கு அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் காணொளி ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,