மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை பிரதிபலிக்கும் புதிய அரசியலமைப்பு தேவை
கண்களை மூடி மாற்றுத்திறனாளிகளின் உலகினைக் கற்பனைச் செய்து பார்த்தால் அது விசித்திரமானது, அற்புதமானது , சாதாரணமானவர்களின் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். மாற்றுத்திறனாளிகளை எப்போதும் ஏதோ ஒன்றில் குறையுடையவர்கள் எனக் கருதும்