ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தல்: காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி!
ராஜஸ்தானின் ராம்கார் சட்டசபை தொகுதிக்கான தேர்தலில் ஆட்சியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ராம்கார் தொகுதிக்கான தேர்தல் கடந்த ஜனவரி 28ந்திகதி நடைபெற்றது. இதில் 20 வேட்பாளர்கள்