பாகிஸ்தான் தாக்குதல் நடந்த 24 மணி நேரத்தில் இந்திய விமானப்படை அதிகாரி அரவிந்த் தற்கொலை
ஜம்மு காஷ்மீரில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் விமானப் படை அதிகாரி அரவிந்த் சின்ஹா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அந்நாட்டு எல்லைகளில் இந்திய ராணுவம் தாக்கியதால் எல்லையில் பதற்றம்