சீரான மின்சாரத்தை வழங்க நடவடிக்கை
நாட்டில் இரண்டாயிரம் மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையம் எதிர்வரும் 3 மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த