Month : May 2019

Uncategorized

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாத பாரளுமன்ற தெரிவுக்குழு – ஜனகன்

admin
21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவானது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தாத தெரிவுக்குழுவாகவே விளங்குகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி ஜனகன் தெரிவித்தார். எனவே,
உலகம்

எயிட்ஸ் வைரஸ் தொற்றுக்குள்ளான மனைவியை படுகொலை செய்த கணவன்

admin
எயிட்ஸ் வைரஸ் தொற்­றுக்­குள்­ளான  தனது மனை­வியை கணவர் படு­கொலை செய்த விப­ரீத சம்­பவம் பாகிஸ்­தானில் நேற்று முன்தினம்   இடம்­பெற்­றுள்­ளது. கடந்த சில வாரங்­க­ளாக அந்தப் பிராந்­தி­யத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட எயிட்ஸ் நோயைக் கண்­ட­றி­வ­தற்­கான பரி­சோ­த­னையின் போது
Uncategorized

அரசாங்கம் வழங்கியுள்ள மகிழ்ச்சிகர செய்தி: பொதுமக்கள் மீதான வரியை குறைக்க விசேடத் திட்டம்

admin
வெட் வரி மற்றும் மறைமுக வரியை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி இருப்பதாக உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நதுன் குருகே தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து உரையாற்றுகையிலேயே மேற்படி
Uncategorized

ஊட­கங்கள் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளமை தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல்

admin
உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மேற்­கொள்­ளப்­பட்ட குண்டு தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற தெரிவுக்குழுவில் இடம்­பெறும் விட­யங்­களை அறிக்­கை­யிட ஊட­கங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளமை தேசிய பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாக அமையும் என ஸ்ரீலங்கா சுதந்­திர
Uncategorized

முஸ்லிம்கள் மீது வெறுப்­ப­டையச் செய்­வதை ஊட­கங்கள் தவிர்க்க வேண்­டி­யது அவ­சியம் -ரவூப் ஹக்கீம்

admin
இன்­றைய பதற்­ற­மான சூழ்­நி­லையில் சந்­தே­கங்­களும், நிச்­ச­ய­மற்ற தன்­மையும் மக்­க­ளது உள்­ளங்­களில் குடி­கொண்­டுள்ள வேளையில், சமகங்­க­ளுக்­கி­டையில் அமை­தியும் ஒற்­று­மையும் நிலவச் செய்வதற்கு உரிய பங்­க­ளிப்பைச் செய்­வது ஊட­கங்­களின் கடமையும், பொறுப்­பு­மாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
Uncategorized

ரிஷாத்தை விசா­ரித்தால் அக்­கட்­சியின் 4 எம்.பி. க்களும் வெளி­யே­று­வார்கள் – எஸ்.பி.

admin
ரிஷாத் பதி­யு­தீனை சட்­டத்­துக்கு முன்­நி­றுத்­தினால் அவ­ருடன் இருக்கும் ஐந்­து­பேரும் அந்த கட்­சியில் இருந்து வெளி­யே­று­வார்கள். அதனால் ஆட்சி தொடர்பில் சிந்­திக்­காமல் பிர­தமர் ரிஷாத்தை விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­த­வேண்டும். அத்­துடன் அவ­ருக்கு எதி­ராக தெரி­விக்­கப்­பட்­டு­வரும் குற்­றச்­சாட்­டுக்கள் தற்­போது ஒப்­பு­விக்­கப்­பட்டு
Uncategorized

மைத்திரிபால – மோடி புதுடில்லியில் சந்திப்பு

admin
இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நரேந்திர மோடியின் இரண்டாவது தடவை பதவிப்பிரமாண வைபவம் நேற்று (30) புதுடில்லி நகரின் ராஷ்டரபதி பவனில்
Uncategorized

தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்

admin
தேசிய அடையாள அட்டையில் நபர்களின் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் நோக்கில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக ஆட்பதிவு திணைக்களம் ஆணையாளர் நாயகம் வியானி
Uncategorized

இலங்கை தொடர்பில் இன்று வெளியான அதிர்ச்சித் தகவல்!

admin
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் முன்கூட்டியே அரசாங்கத்திற்கு தெரிந்திருந்தமை உறுதியாகி உள்ளது. தேசிய புலனாய்வுத்துறையின் தலைவர் சிசிர மெண்டிஸ், பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவுக்கு அறிவித்திருந்த கடிதம் இன்று வெளியாகி
Uncategorized

கணவன், மனைவி தங்கியிருந்த வீடு உறவினரால் தீக்கிரை ; தீவைத்தவர் தூக்கிட்டு தற்கொலை

admin
பலாங்கொடை, அலேபொல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து தீவைத்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்  மேலும் தெரிவித்தனர். சம்பவம் குறித்து