Month : June 2019

உலகம்

இந்தியாவை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்யுமா இங்கிலாந்து!

admin
உலகக் கிண்ணத்தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெறவுள்ளது. பேர்மிங்கமில் இலங்கை நேரப்படி இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே
உலகம்

கத்திக்குத்தில் உயிரிழந்த பெண்ணிற்கு பெண் குழந்தை!

admin
தெற்கு லண்டனில் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெற்கு லண்டனிலுள்ள கிராய்டனில் நேற்று(சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 8 மாத கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்த
உலகம்

கட்டாரில் அதிநவீன போர் விமானங்களை நிறுத்தியது அமெரிக்கா!

admin
அதிநவீன போர் விமானங்களை கட்டாரில் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க விமானப்படை தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கட்டாரில் எங்களது அதிநவீன எஃப்-22 ரொப்டர் வகை
உலகம்

சியோலில் ட்ரம்ப் – மூன் ஜே-இன் சந்திப்பு

admin
ஜப்பானின் ஒசாகாவில் இடம்பெற்ற G20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னை சந்தித்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) சியோலில் இடம்பெற்ற சந்திப்பில் வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட
உலகம்

ஏழாவது சுற்று சமாதானப் பேச்சுவார்த்தை கட்டாரில் ஆரம்பம்!

admin
ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் தீவிரவாதிகளுடன் சமரசத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் தொடர் முயற்சியின் பலனாக, அந்த அமைப்புடனான ஏழாவது சுற்று சமாதானப் பேச்சுவார்த்தை கட்டாரில் ஆரம்பமாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் தீவிரவாதிகள், அங்கு
இந்தியா

எனக்குள் ஒளிந்திருக்கும் என்னை பற்றிய தேடலே கேதர்நாத் விஜயம் – மோடி

admin
எனக்குள் ஒளிந்திருக்கும் என்னை தேடியே கேதார்நாத் பயணத்தை மேற்கொண்டேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவிதித்துள்ளார். ‘மன் கி பாத்’ எனப்படும் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு
இந்தியா

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்த காலக்கெடு!

admin
2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30ஆம் திகதிக்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மாநிலங்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். ஒரே நாடு
இந்தியா

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி – ஸ்டாலின்

admin
தமிழகத்தில் அ.தி.மு.கவின் ஆட்சி கவிழப்போவது உறுதி எனவும் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும், தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்
இந்தியா

தவறான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம் – மெகபூபா

admin
தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பிரச்சினை நிலவுகின்ற நிலையில், நாம் கிரிக்கெட் அணிகளின் சீருடை குறித்து பேசி வருகிறோம் என காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள
இந்தியா

முன்னுரிமையின் அடிப்படையில் மடிக்கணினிகள் வழங்கப்படும் – செங்கோட்டையன்

admin
முன்னுரிமையின் அடிப்படையில் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் இடம்பெற்ற கண்காட்சி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பள்ளிக் கல்வித்துறையின்