Month : July 2019

இந்தியா

மயிலாப்பூரில் தீ விபத்து – தீயை கட்டுப்படுத்த படையினர் முயற்சி!

admin
சென்னை – மயிலாப்பூரில் உள்ள பிரபல இனிப்புகள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த இனிப்பகத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இவ்வாறு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து
இந்தியா

கடலூரில் மீனவர்களிடையே மோதல் – படகுகளுக்கு தீ வைப்பு!

admin
கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை அருகே இரு தரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவுவதோடு, பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை அருகே உள்ள மீனவ
இந்தியா

சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார் ரமேஷ் குமார்

admin
கர்நாடக சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார், தனது பதவியை தற்போது இராஜினாமா செய்துள்ளார். கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் இன்று (திங்கட்கிழமை) வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, சபாநாயகராக இருந்த ரமேஷ் குமார் பதவியை
Uncategorized

சுவிஸில் நீரில் மூழ்கி யாழ். இளைஞன் உயிரிழப்பு!

admin
சுவிஸில் நீரில் மூழ்கி யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸின் சொலத்தூண் பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கியே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியை சேர்ந்த எஸ்.சயந்தன்
Uncategorized

யாழ்.பல்கலை கழகத்தில் பொலித்தீன் பாவனைக்கு தடை!

admin
யாழ்.பல்கலை கழகத்தில் பொலித்தீன் பாவனையை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக கல்வி சமூகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலை கல்வி சமூகத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை
Uncategorized

பிரபாகரன் மாவீரர்களின் குடும்பத்தினருக்கு மதிப்பளித்து வாழ்வாதார உதவிகளை வழங்கினார் – இன்பராசா

admin
தேசிய தலைவர் பிரபாகரன் போராட்ட காலங்களில் மாவீரர்களின் குடும்பத்தினருக்கு மதிப்பளித்து வாழ்வாதார உதவிகள் தொழில்வாய்ப்புக்களை வழங்கினார் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு வேணாவிலில் அமைந்துள்ள கட்சிக்
Uncategorized

நாமல் ராஜபக்ஷ யாழ் நாகவிகாரைக்கு விஜயம்!

admin
ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ யாழ் நாகவிகாரைக்கு விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று(திங்கட்கிழமை) விஜயம் செய்துள்ள நாமல் ராஜபக்ஷ குழுவினர் காலை 10 மணியளவில் நாகவிகாரை விகாராதிபதி வண மீகஹ யதுரே
Uncategorized

தாக்குதலுக்கு காரணமானவர்கள் பாகுபாடின்றி தண்டிக்கப்படுவார்கள் – கம்மன்பில

admin
எதிர்வரும் காலத்தில் அமையவுள்ள எங்களது அரசாங்கத்தில், தொடர் குண்டுத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் அனைவரும் பாகுபாடின்றி தண்டிக்கப்படுவார்கள் என ஹெல உறுமய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குருணாகலில், அடிப்படைவாதத்துக்கு
Uncategorized

பழமைக்கு அடையாளமாக இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்கள் அமைந்துள்ளன – மனோ கணேசன்

admin
இலங்கையில் இந்து சமயத்துக்கு 3,000 வருடங்களுக்கு குறையாத வரலாறு இருக்கின்றது. ஆகவே எம் நாட்டுக்கு இந்து சைவம் புது வரவல்ல என்பதையும் இந்த இந்து – பௌத்த மகா சபைக்கு மிகத்திடமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்
Uncategorized

அமைச்சு பதவி இன்றி சிலருக்கு தூக்கம் வராது – விதுர விக்ரமநாயக்க!

admin
அமைச்சு பதவி இன்றி சிலருக்கு தூக்கம் வராது என நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். ஹொரணையில் நேற்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.