இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லை – ஜி.எல்.பீரிஸ்
இராணுவத் தளபதி நியமனம் உள்ளிட்ட, இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் தலையிடும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே