கூகுளின் விளக்கத்தால் பிரபல பொலிவுட் நடிகை கைது!
பிரபல பொலிவுட் நடிகையான பாயல் ரோஹத்ஹி இன்று (ஞாயிற்று கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கூகுள் தகவல்களை வைத்து மோதிலால் நேரு குறித்து காணொளி வெளியிட்டதற்காக