ரஜினி திரைப்பட வெளியீட்டில் மாற்றம்!
சூப்பர் ஸ்ரார் ரஜினி காந்த் நடிக்கும் 168ஆவது திரைப்படத்தின் வெளியீட்டு திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் எதிர்வரும் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், முன்கூட்டியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைஜில்