சுற்றுலா பிரயாணிகள் நுவரெலியா வருகை, நடைபாதை வியாபாரம் வழமைக்கு
நீண்ட காலத்திற்கு பின் பெரும் எண்ணிக்கையிலான உள்நாட்டு சுற்றுலா பிரயாணிகள் நுவரெலியா வருகை, நடைபாதை வியாபாரமும் வழமைக்கு திரும்பி வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலா துறை பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியிருந்தன.