Month : June 2021

இலங்கை பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

யாழில் மாபெரும் இரத்ததான முகாம்

Suki
தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான முகாம் நாளை முதலாம் திகதி யாழ் வீரசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி இரத்த முகாமில் பங்கேற்பவர்களுக்கான போக்குவரத்து
இலங்கை

பசில் ராஜபக்ஷவுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் ; அருந்திக்க சவால்

Suki
பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு வருவார். அவரின் வருகை எமக்கு பெரும் சக்தி. அவருடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிக்காட்டுவோம் என ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார். புத்தளம்
இந்தியா சினிமா

லோகேஷுடன் இணையும் கமல்!

Suki
மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதுடன், பிரபல  மலையாள நடிகரான பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா சினிமா

டொக்டர் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

Suki
சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள டொக்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இந்தப்படம்
இலங்கை பிரதான செய்திகள்

ஒரேயொரு ஓட்டத்தால் மேற்கிந்தியத்தீவுகள் தோல்வி

Suki
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான பரபரப்பான ரி-20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா ஒரேயொரு ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் 3 ஆவது போட்டி நேற்று நடைபெற்றது.
இலங்கை

அடக்குமுறைகள் தொடர்ந்தால், பாரியதொரு தொழிற்சங்க போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும்: வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை

Suki
பொருளாதார நெருக்கடியால் வறுமையிலுள்ள பெருந்தோட்ட மக்களின் மனித உரிமைகள் தோட்ட நிர்வாகங்களால் மீறப்படுகின்றன. தொழிலாளர்களை அச்சுறுத்தி வெள்ளையர்களின் ஆட்சியில் இடம்பெற்றதைப் போன்ற நிர்வாகத்தில் பெருந்தோட்ட கம்பனிகள் ஈடுபட்டுள்ளன. இதே நிலைமை தொடருமாயின்  பாரியதொரு தொழிற்சங்க
இலங்கை

பேர்ள் கப்பல் தீ விபத்தால் 176 கடலாமைகள் உயிரிழப்பு: சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு

Suki
எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலின் தீ விபத்து காரணமாக, இதுவரை 20 டொல்பின்கள் 4 திமிங்கலங்கள் மற்றும் 176 கடலாமைகள் உயிரிழந்து கரை ஒதுங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த தகவலை, சட்டமா அதிபர் திணைக்களம்
இலங்கை வவுனியா

காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Suki
காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே“,
இலங்கை

மிருகக்காட்சிசாலைகளில் உள்ள அனைத்து விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம்

Suki
நாட்டிலுள்ள அனைத்து மிருகக்காட்சிசாலைகளிலும் உள்ள விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரிதிகம சபாரி மற்றும் பின்னவல சரணாலயத்தில்
இந்தியா சினிமா

11 பாடல்களுடன் உருவாகும் நயன்தாராவின் படம்!

Suki
நடிகை நயன்தாரா அடுத்ததாக மலையாள திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு பாட்டு எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பிற்கு ஏற்றவகையில் இந்த திரைப்படத்தில் 11 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரேமம் பட இயக்குனரான