Month : July 2021

இலங்கை விளையாட்டு

இலங்கை கால்பந்து சம்மேளனம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் ஆகியவற்றுக்கு அழைப்பு

editor
ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி கூடும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) இலங்கை கால்பந்து சம்மேளனத்தை பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 04 ஆம் திகதி கூடும் அரசாங்கக் கணக்குக் குழுவிற்கு
இலங்கை

பேர்ள் கப்பல் தீ விபத்து ; இதுவரை 473 கடல் உயிரினங்கள் பலி

editor
எக்ஸ் – பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தை தொடர்ந்து எட்டு திமிங்கலங்கள், 48 டொல்பின்கள் மற்றும் 417 கடலாமைகள் உயிரிழந்துள்ளன. கப்பல் தீ விபத்து தொடர்பான வழக்கு இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில்
இலங்கை பிரதான செய்திகள்

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ்

editor
வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு கோரிக்கையின் பேரில் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. தடுப்பூசி அட்டை, கடவுச்சீட் மற்றும் தேவையான பிற ஆவணங்களை தனி நபர் சமர்ப்பித்தவுடன் சான்றிதழை அருகிலுள்ள
Covid 19 இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையில் அஸ்ட்ராசெனிகா பெற்றுக்கொண்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளியான புதிய தகவல்

editor
அஸ்ட்ரா செனிகா முதலாம் கட்ட தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் செயற்திறமை பிறபொருள் எதிரிகள் (என்டிபொடி) 16 வாரங்களுக்கு பின்னர் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைவதாக சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட ஆய்வுக்குழுவொன்று மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை யாழ்ப்பாணம்

லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு

editor
லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிய மருத்துவர் ஒருவர், மாரடைப்புக் காரணமாக வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அச்சுவேலி தோப்பு
இலங்கை

டெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்

editor
டெல்டா கொரோனா வைரஸ் ஆபத்து அதிகம் காணப்படும் பகுதிகளாக மாளிகாவத்தை, தெமட்டகொட, கொழும்பு வடக்கு ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பு நகரிலேயே டெல்டா கொரோனா வைரஸுனால் பாதிக்கப்பட்ட பலர் அடையாளம்
இலங்கை

ஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்

editor
ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் அனைவரும் செல்லக்கூடிய வகையில் பொது போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதற்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அத்தியாவசியமான மற்றும் அதியாவசியமற்ற பயணிகளும் பயணிக்க முடியும் என இராஜாங்க
இலங்கை

மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – ஜனாதிபதி

editor
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். மகா சங்கத்தினருடன் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு
இலங்கை

கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தல்

editor
கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. வட்டக்கச்சி கட்சன் வீதியில் 4 நாட்களில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் (16) மேலும் 10 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள
இலங்கை

தடுப்பூசி முழுமையாக செலுத்தினாலும் டெல்டா தொற்று பரவும் அபாயம்!!

editor
தடுப்பூசி நடவடிக்கைகள் முழுமையாக முன்னெடுக்கப்பட்ட போதிலும் டெல்டா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தற்போது இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களும் தொற்றுக்குள்ளாகும் நிலைமை காணப்படுவதாகவும் அப்பணியாகத்தின் பணிப்பாளர் வைத்தியர்