Month : August 2021

இலங்கை

இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் பாரியளவில் வீழ்ச்சி

Suki
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கமைய மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 204.89 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்தியா

தமிழகத்தில் பாடசாலைகளை திறக்க அனுமதி : புதிய வழிக்காட்டல் நெறிமுறை வெளியீடு!

Suki
தமிழகம் முழுவதும் நாளை (புதன்கிழமை) முதல் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி  9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் குறைவடைந்து வருகின்ற
இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் மர்மக் காய்ச்சலால் 33 குழந்தைகள் உயிரிழப்பு!

Suki
உத்தரப்பிரதேசத்தில் பரவிவரும் மர்ம காய்ச்சல் காரணமாக 33 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மெயின்புரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் குறித்த மர்மக் காய்ச்சல் பரவி வருகின்ற நிலையில், 100
இலங்கை

அதிபர் – ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி

Suki
அதிபர் – ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதிபர் – ஆசிரியர்களுக்கான சம்பளப் பிரச்சினைக்கு அடுத்த வரவு -செலவுத் திட்டத்தில் தீர்வு வழங்கப்படும் வரை இந்தத்
இலங்கை

மக்களிடம் இராணுவத் தளபதி முன்வைத்துள்ள கோரிக்கை!

Suki
கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவுள்ள பொதுமக்கள் சொந்தப் பிரதேசங்களில் மாத்திரம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு  கோரப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல்
இலங்கை யாழ்ப்பாணம்

திருநெல்வேலியில் பயணதடையை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்டோர் கோப்பாய் பொலிஸாரால் விரட்டியடிப்பு!

Suki
யாழ்ப்பாணம்- கோப்பாய், திருநெல்வேலி சிவன் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் பயணத்தடையினை மீறி மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள், கோப்பாய் பொலிஸாரினால்  இன்று (செவ்வாய்க்கிழமை) விரட்டப்பட்டனர் குறித்த பகுதியில் மரக்கறி வியாபாரிகள் ஒன்றுகூடி விற்பனையில் ஈடுபடுவதனால், அதிகளவான
உலகம்

பாடகா் தலிபான்களால் படுகொலை

Suki
ஆப்கானிஸ்தானில் நாட்டுப்புறப் பாடகா் ஃபாவத் அண்டரபியை தலிபான்கள் படுகொலை செய்ததாக அவரது குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். பதற்றம் நிறைந்த பாக்லாம் மாகாணம், அண்டரபி பள்ளத்தாக்கிலுள்ள ஃபாவதின் இல்லத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த தலிபான்கள், அவரது
இலங்கை உலகம்

66 பேர் வெளியேற்றம், ஆப்கானிஸ்தானில் தங்கியிருக்க 21 பேர் விருப்பம் – வெளிவிவகார அமைச்சு

Suki
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருந்து இதுவரை 66 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்படுவதற்கு பயண அனுமதி பெற்ற அனைவரும் பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என நம்புவதாகவும்
உலகம்

தலிபான்களால் காபூல் விமான நிலையம் மூடப்பட்டது…!

Suki
நேட்டோவின் இறுதி விமானங்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ள நிலையில், நாட்டை விட்டு பெருந்திரளான மக்கள் வெளியேறுவதை தடுக்கும் வகையில் தலிபான்கள்காபூல் விமான நிலையத்தை மூடி சீல் வைத்துள்ளனர். விமான நிலையத்திற்குச் செல்லும் பாதைகளில் புதிய
இலங்கை

முழுமையான தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு இன்று முதல் UAE வீசா

Suki
அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா வீசா வழங்குவதை மீண்டும் ஆரம்பிப்பதாக ஐக்கிய அரபு எமரேட்ஸ் UAE அறிவித்துள்ளது. இலங்கையர்களும் சுற்றுலா வீசாவுக்காக விண்ணப்பிக்க முடியும். அதற்கமைய, வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் உலக சுகாதார அமைப்பால்