Month : October 2021

Covid 19

தடுப்பூசி வேலைத்திட்டம் – தொற்று நோயியல் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கை!

Suki
நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை கொவிசீல்ட் இரண்டாவது டோஸ்
Covid 19 இலங்கை

பயணக் கட்டுப்பாடுகள் இன்று முதல் நீக்கம்!

Suki
புதிய பொதுமைப்படுத்தலின் கீழ், பொதுமக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 04 மணிமுதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்
இலங்கை பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

யாழில் பெய்து வரும் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

Suki
யாழில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக தாழ் நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. யாழில் பருவ மழை கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வருகின்றது. அந்நிலையில் மறுஅறிவித்தல் வரை
இலங்கை பகலவன் செய்திகள்

எதிர்கால ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் விவசாயிகளையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் – சஜித் பிரேமதாச

Suki
எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அமையவுள்ள அரசாங்கம் விவசாயிகளையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்தும் என எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்
இலங்கை பகலவன் செய்திகள்

5 வருடங்கள் மக்கள் ஆணை கிடைத்தால் மாத்திரம் நாட்டைக் காட்டிக் கொடுக்க அரசுக்கு உரிமை இல்லை -தயாசிறி

Suki
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதன் மூலம்  அரசாங்கம் தேசிய கொள்கைகளைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை  என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஐந்து
இலங்கை பகலவன் செய்திகள்

சேதன உரத்தின் செயல்திறனில் நம்பிக்கையை உருவாக்க வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

Suki
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சேதன உரங்களைப் பயன்படுத்துவதற்கு உள்ளூர் விவசாய சமூகம் மத்தியில் அரசாங்கம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள்  சக்தி  தெரிவித்துள்ளது. எனவே, விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்ட சேதன உரங்களைப் பயன்படுத்தி
இலங்கை பகலவன் செய்திகள் யாழ்ப்பாணம்

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை தேசிய ரீதியில் மீண்டும் 1ஆம் இடம்

Suki
யாழ். ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையானது தொடர்ச்சியாக இரண்டாவது தடவையும் தேசிய ரீதியில் வெளிநோயாளர் காயம் தொடர்பான கண்காணிப்புக்காக (OPD Injury Surveillance) முதல் இடத்தையும் விடுதி நோயாளர் பிரிவில் 3ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டது. நேற்று
இலங்கை பகலவன் செய்திகள்

அடைமழையால் மலையகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில்; இன்றும் மழை பெய்யும் சாத்தியம்

Suki
தீவை அண்மித்துள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்தும் இலங்கையை சுற்றி நிலை கொண்டிருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (30) மழை அல்லது இடியுடன்
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள்

அரசாங்கத்தை விட்டு வெளியேற்றினாலும் எம்மால் இயலுமான வரை செய்யக்கூடியதைச் செய்வோம்- விமல்

Suki
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றுவது தொடர்பான சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தை முன்னெடுப்பதற்கான முடிவு தொடர்பாக முக்கிய அமைச்சர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணையத் தீர்மானித்துள்ளனர். குறித்த ஒப்பந்தத்தால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து
இலங்கை பிரதான செய்திகள்

கடும் மழையால் புத்தளத்தில் வெள்ளம்

Suki
நேற்று மாலை முதல் பெய்த கடும் மழையின் காரணமாக புத்தளத்தின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. புத்தளம் நகரின் நூர்நகர், கடையாக்குளம் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்தமையால் சுமார்