இரு மாதங்களில் டெங்கு நோய் இரு மடங்காக அதிகரிப்பு – விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர
நாட்டில் கடந்த இரு மாதங்களுக்குள் டெங்கு நோய் பரவல் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்