Month : January 2022

உலகம்

வடகொரியா ஏவுகணை சோதனை: விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின.

Suki
வடகொரியா கடந்த 5 ஆண்டுகளின் பின்னர் ஏவப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த மற்றும் நீண்டதூரம் பயணிக்ககூடிய ஏவுகணையில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அசாதாரண படங்கள், கொரிய தீபகற்பத்தின் பகுதிகள் மற்றும்
இலங்கை பிரதான செய்திகள்

இவ்வருட சுதந்திர தின அணிவகுப்பில் 6,500 படை வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்!

Suki
74 ஆவது சுதந்திர தின விழா அணிவகுப்பில் 6,500 படை வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இவர்கள் முப்படை, பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, இலங்கை சிவில் பாதுகாப்பு படை மற்றும் தேசிய கெடட் படையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக
Covid 19 இலங்கை பிரதான செய்திகள்

இன்று முதல் நடமாடும் தடுப்பூசித் திட்டம் முன்னெடுக்கப்படும் -இராணுவத் தளபதி

Suki
நாடளாவிய ரீதியில் இன்று முதல் நடமாடும் தடுப்பூசித் திட்டம் முன்னெடுக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பனாகொட இராணுவ முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத்
இலங்கை யாழ்ப்பாணம்

சங்கானை கிழக்கு கராச்சி பொது மயானம் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரது ஒத்துழைப்புடன் சிரமதானம்!

Suki
சங்கானை கிழக்கு J/178  பகுதியிலுள்ள கராச்சி பொது மயானம் பிரதேச மக்களதும் பாதுகாப்பு படையினரதும் ஒத்துழைப்புடன் சிரமதானம் செய்யப்பட்டுள்ளது. வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் குறித்த பகுதியின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச
இலங்கை

கொவிட் பரவலால் 14 தொடருந்து சேவைகள் ரத்து!

Suki
சில தொடருந்து மார்க்கங்களின் 14 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டாளர்கள் பலருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதால் இவ்வாறு தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய,
இலங்கை பிரதான செய்திகள்

‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம்

Suki
ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் இன்றையதினம் ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப்
உலகம்

மெக்சிகோவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை.

Suki
மெக்சிகோ நாட்டின் குவானாஜுவாடோ மாநிலத்தில் உள்ள சிலாவ் கிராமப்புற நகராட்சி பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் துப்பாக்கி ரவைகள் பாய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பலி்
உலகம்

சீனாவிடம் இருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற தயாராகும் பாகிஸ்தான்.

Suki
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனாவிடம் இருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பீஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இம்ரான்
உலகம்

கான்பூரில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார பேருந்து மோதி 6 பேர் உயிரிழப்பு.

Suki
த்தர பிரதேச மாநிலம் கான்பூரில் டாட் மில் குறுக்கு சாலை பகுதி அருகே இன்று மின்சார பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்தவர்கள் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12
உலகம்

இந்திய பெண்ணுடன் ஆபாச உரையாடலில் ஈடுபட்ட பங்களாதேஷ் தூதரக அதிகாரி.

Suki
இந்திய பெண் ஒருவருடன் ஆபாச உரையாடலில் ஈடுபட்ட இந்தியாவுக்கான பங்களாதேஷ் தூதரகத்தின் அதிகாரி ஒருவரை, 24 மணி நேரத்தில் நாடு திரும்புமாறு வெளியுறவு அமைச்சின் உதவி செயலாளர் மஹ்முதுல் ஹக் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவின்