பூஸ்டர் தடுப்பூசி வழங்கலில் வடமாகாணம் கடைநிலையில்!
வடமாகாணத்தில் பூசி தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் தொகை மிகவும் குறைவாகக் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேலகுணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, சனத்தொகையில் குறைவாக வாழும் இலங்கை நாட்டில்