புத்தாண்டை முன்னிட்டு மேலும் பல பஸ்களை சேவையில் ஈடுபடுத்த திட்டம்
எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, இயன்றளவு மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி பயணிகளின் போக்குவரத்தை இலகுபடுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மேலும், ஏப்ரல் மாதம் முதலாம்