Month : April 2022

இலங்கை

3 முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்.

Suki
மே மாதம் 6ஆம் திகதி முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள பொது நிர்வாக முடக்கத்திற்கு, ஒத்துழைப்பு வழங்கவேண்டுமாயின், சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களிடம், 3 கோரிக்கைகளை முன்வைக்க இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அரசதுறை தொழிற்சங்கங்கள், வேதனத்தைப்
இந்தியா இலங்கை பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

இலங்கையர்களுக்கு உதவி செய்ய முன்வந்த தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்தார் வடக்கு ஆளுநர்

Suki
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை  மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வருக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்வதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.  வடக்கு மாகாண
இந்தியா இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

தமிழகம் செல்ல முயன்றவர்கள் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது

Suki
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, காங்கேசன்துறை கடற்பரப்பின் ஊடாக இந்திய செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையை சேர்ந்த 5 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள்
இலங்கை பிரதான செய்திகள் வெளிமாவட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணி இன்று யக்கலையிலிருந்து ஆரம்பம்

Suki
ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள அரச எதிர்ப்புப் பேரணி இன்று (30) ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. இன்றைய 5 ஆம் நாள் பேரணி  யக்கலையிலிருந்து ஆரம்பமாகி பேலியகொடையை வந்தடையவுள்ளது. அதன் நாளை (01)
இந்தியா இலங்கை பிரதான செய்திகள்

இலங்கை வருகிறார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

Suki
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் பிரதம அதிதியாக பங்கேற்கும் பொருட்டு பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் குப்புசாமி அண்ணாமலை இன்று சனிக்கிழமை (30) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கைத் தொழிலாளர்
இலங்கை பிரதான செய்திகள்

சட்டவிரோத இறக்குமதி : 4 கோடி ரூபா பெறுமதியான இரு சொகுசு வாகனங்கள் உட்பட பொருட்கள் மீட்பு

Suki
இங்கிலாந்து நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான 4 கோடிக்கும் அதிக பெறுமதியான இரு அதிசொகுசு ரக வாகனங்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் வெளிமாவட்டம்

பிலியந்தலையில் உள்ள டயர் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

Suki
பிலியந்தலை – போகுந்தர பிரதேசத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று முற்பகல் குறித்த பகுதியில் உள்ள டயர் விற்பனை நிலையமொன்றிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச்சேர்ந்த இரு சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி

Suki
வாரியபொல குருணவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சகோதரர்கள் இருவரும் நேற்றைய தினம் வாவியில் நீராடச்சென்ற வேளை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் மூத்த
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கவே இடைக்கால அரசை ஸ்தாபிக்க முயற்சிக்கிறோம் – மைத்திரிபால

Suki
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சாதகமானதாக அமைந்துள்ளது. புதிய பிரதமர் தலைமையில் சர்வகட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் அமைச்சரவையை ஸ்தாபிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது. 
இலங்கை பிரதான செய்திகள்

அதிகரித்தது மருந்துகளின் விலைகள் !

Suki
மருந்துகளின் விலைகளை அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியாகியுள்ளது. 60 வகையான மருந்துகளுகளின் விலைகளை  40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 500 மில்லிகிராம் பரசிட்டமோல்