Month : May 2022

இலங்கை

அமைச்சுக்களின் கடமைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த வர்த்தமானி வெளியானது

Suki
புதிய அரசாங்கத்தின் நியமனத்துடன் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய ஸ்தாபனங்கள் உட்பட 42 அரச நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் உள்ள நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும்
இலங்கை

புதிய இராணுவ தளபதியாக விகும் லியனகே நியமனம்

Suki
இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து விகும் லியனகேவிடம் ஜனாதிபதி இதற்கான கடிதத்தை கையளித்தார்.
இலங்கை

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக சவேந்திர சில்வா நியமனம்

Suki
ஜெனரல் சவேந்திர சில்வா நாளை (01) முதல் புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (31) காலை கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் இதற்கான
இலங்கை

இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு.

Suki
இன்று நண்பகலின் பின்னர் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு திரும்பும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்றைய தினம் 50,000 சமையல்
இலங்கை

பிரித்தானிய பிரதமர் ரணிலுக்கு வழங்கிய உறுதி!

Suki
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்ஷனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (30) பிற்பகல் இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு
இலங்கை

ஆளும் கட்சியின் விசேட கூட்டம்

Suki
ஆளும் கட்சி பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (30) நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் முதல் தடவையாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் புதிய அமைச்சரவையின் அமைச்சர்களும்
இலங்கை

மேலும் ஒரு கப்பல் இந்த வார இறுதியில் இலங்கைக்கு

Suki
மேலும் 25,000 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் ஒன்று இந்த வார இறுதியில் நாட்டை வந்தடையும் என லிட்ரோ தெரிவித்துள்ளது. இதேவேளை இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நாள்தோறும் 50 ஆயிரம் எரிவாயு
இலங்கை

மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு

Suki
மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய உதவித்திட்டத்தின் கீழ் இந்த கப்பல் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளது.
இலங்கை

கச்சத்தீவு விவகாரம் – ஸ்டாலினுக்கு இலங்கையில் எதிர்ப்பு!

Suki
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழகத்திற்கு மே 26 ஆம் திகதி பயணம் மேற்கொண்டிருந்த தருணத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கை இலங்கையில் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு
இலங்கை

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக வழக்கு தாக்கல்

Suki
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அவர் அமைச்சராக இருந்தபோது சதொச