யாழில் இரண்டு கோடி மதிப்பில் இளைஞர்களுக்காக கட்டப்பட்ட நீச்சல் குளம்!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இளைஞர்களுக்கான நாளைய அமைப்பினால் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நீச்சல் தடாகம் பராமரிப்புகள் இன்றி பாசிகள் படர்ந்து , பாழடையும் நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மகிந்த ராஜபக்ச